அனைத்து தளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் மையங்கள் திறந்திருக்கும்
மத்திய கலாச்சார நிதியத்தின் அனைத்து திட்டங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் மையங்கள், 2021-10-01 முதல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
456 Views